- துணை முதலமைச்சர்
- உதயநிதி
- வினேஷ் போகாட்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள்
- உதயநிதி ஸ்டாலின்
- காங்கிரஸ்
- ஜூலானா
- உதயநிதி
சென்னை: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினேஷ் போகத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மக்களின் பிரதிநிதியாக புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள வினேஷ் போகத்துக்கு வாழ்த்துகள். பாசிச சக்திகளுக்கு எதிராக போராடக்கூடிய ஆற்றலுடன் முன்னேறிச் செல்ல வாழ்த்துகள்.
The post வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.