×
Saravana Stores

த.வெ.க. கொள்கைகள் அறிவிப்பு

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை கட்சித் தொண்டரான பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்பதை உருவாக்குவதே த.வெ.க.வின் குறிக்கோள். விகிதாச்சாரப்படி இடப்பங்கீடு வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்பாடு. எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம். மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை . மதப்பற்று, மதப்பற்று இல்லாதவர்களை சமமாக பார்ப்போம்

The post த.வெ.க. கொள்கைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Sampatkumar ,Tamil Nadu Victory Club ,K. Win ,Dinakaran ,
× RELATED தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது