×

அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!!

அரியானா: அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

The post அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Vinesh Bhogat ,Ariana Jhulana ,Ariana ,Vinesh Phogat ,Jhulana ,Ariana Assembly ,Congress ,
× RELATED அரியான சட்டமன்றத் தேர்தலில்...