ஹரியானா: ஹரியானாவின் ஹதி சம்ப்லா-கிளாய் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி பெற்றார். 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
The post முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி..!! appeared first on Dinakaran.