×
Saravana Stores

பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..!

டெல்லி : நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து,“மங்களகரமான நவராத்திரி நெருங்கும் நிலையில், நான் எழுதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்; பண்டிகைக்கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும்!” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

The post பிரதமர் மோடி எழுதிய ‘கர்பா’ பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்..! appeared first on Dinakaran.

Tags : Modi's' ,Delhi ,Modi ,Navratri ,PM Modi's' ,
× RELATED மோடியின் ரோட் ஷோவில் 25 மரக்கன்றுகள் திருட்டு: குஜராத்தில் பரபரப்பு