×

சாம்சங் விவகாரத்தில் நாளை முடிவு தெரியும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி

சென்னை: சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தை ‘ நிறைவு பெற்றுள்ளது. நாளை முடிவு தெரியும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி அளித்துள்ளார். ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடு வருகின்றனர். போராட்டக்குழுவினர் உடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தற்போது சாம்சங் நிறுவன பிரதிநிதிகளுடன் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post சாம்சங் விவகாரத்தில் நாளை முடிவு தெரியும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Samsung ,Mo ,Anbarasan ,Chennai ,Mo. Anbarasan ,Minister ,Tha ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் என்றால்...