×

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். செண்பகத்தோப்பு, வாழைகுளம், சிங்கம்மாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயப் பயிர்களை அழித்துவரும் யானைகளை தடுத்து நிறுத்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur District Forest Office ,Virudhunagar ,Virudhunagar district ,Chenbagathoppu ,Vazaikulam ,Singammalpuram ,
× RELATED விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!!