விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சினவள்ளிக்குளத்தில் மினரல் வாட்டர் நிறுவனத்தில் மோட்டார் இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்து பாலவனத்தை சேர்ந்த பாலாஜி(24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
The post விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!! appeared first on Dinakaran.