×

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகம் ஆஜர்!!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகம் ஆஜரானார். சென்னையில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் விசாரணைக்கு 2-வது முறையாக கேசவ விநாயகம் ஆஜரானார். மக்களவை தேர்தலின்போது ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகம் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Pa ,Thambaram railway station ,J. K. ,Kesava Vinayagam Aajar ,Chennai ,Kesava Vinayagam ,KESAWA VINAYAGAM ,CBCID ,Thambaram ,Lok Sabha elections ,Administrator ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பெயருக்கு பின்னால்...