×

சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

சென்னை: சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

The post சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,R. ,Nagar ,Mandaiveli ,Maylappur ,Patinapakkam ,M. ,Thousand Lampu ,Raipet ,Tenampet ,Annasalai ,
× RELATED 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில்...