×

துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதலமைச்சரின் செயலராக நியமனம் செய்யப்பட்டார்.

The post துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Pradeep Yadav ,Deputy Chief Minister ,Chennai ,Udayanidhi Stalin ,Higher ,Education ,Dinakaran ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு...