×

அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை : சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிஜக்கு மாற்றப்பட்டது.அண்ணாநகர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

The post அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Annanagar, Chennai ,CPJ ,Chennai High Court ,Annanagar ,Dinakaran ,
× RELATED வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக மாஜி...