×

அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்


சென்னை: சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி ஆஜரானார்.

The post அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Minister ,Supreme Court ,Senthil Balaji Ajar ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான...