×
Saravana Stores

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மேட்டத்தூரில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் (79) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த 25-ம் தேதி நடைபெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

The post உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ulundurbettai road accident ,Kallakurichi ,Ulundurpet Matdatur ,Subramanian ,Ulundurbetai Road Accident ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி