×

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு

சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் எஸ்றா சற்குணம் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. எஸ்றா சற்குணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிநாள் வரை சேவையாற்றினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,archbishop ,Ezra Charkunam ,Chennai ,M. K. Stalin ,Kilipakkam, Chennai ,Ezra Sarkunam ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...