×

உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் இறுதி மரியாதை நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

The post உடல்நலக் குறைவால் காலமான பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Archbishop ,Ezra Sachunam ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister of State ,CHENNAI WANAKARAM ,MINISTERS ,PONMUDI ,K. N. Nehru ,Mayor ,Priya ,Mu Khamenei K. Stalin ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...