×

காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட்

காரைக்கால்: பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சிறை காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிறையில் விசாரணை கைதி பிரதிஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

The post காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Raman ,Pratish ,Karaikal Jail ,Dinakaran ,
× RELATED கோட்டுச்சேரி பகுதியில் மழைக்கு பலத்த சேதம்