×

பசும்பொன்னில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா, 62-வது குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது.

அதன் பாதுகாப்பு குறித்து தென்மண்டல ஐ.ஜி பிரேம்ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் டிஐஜி அபினவ்குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ் உள்ளிட்ட காவல்துறையினர் இன்று பசும்பொன்னில் முக்கிய பிரமுகர்கள் வரும் வழி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்

The post பசும்பொன்னில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : South Zone IG ,Devar Kurupuja ,Ramanathapuram ,117th Jayanti Festival of Muthuramalingath Devi ,62nd Gurupuja Festival ,Pasumpon ,Kamudi, Ramanathapuram District ,Southern ,District ,I. G Premanand Sinka ,Pasumbon ,
× RELATED வினாதாள்களை சரி பார்த்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு