×

இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்..!!

பழனி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. இயக்குநர் மோகன் மீது பழனி காவல்நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post இயக்குநர் மோகன் மீது பழனி கோயில் நிர்வாகம் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Mohan ,Palani ,Palani temple administration ,Palani Panchamirtham ,Palani police station ,Dinakaran ,
× RELATED தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி...