×

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கைது

சென்னை: திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி சென்னை காசிமேட்டில் உள்ள இல்லத்தில் வைத்து போலிசாரால் கைது செய்யப்பட்டார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தொடர்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டார். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக மோகன் ஜி பேட்டியளித்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

The post பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குநர் மோகன் ஜி கைது appeared first on Dinakaran.

Tags : Palani Panchamirtam ,Mohan G ,Chennai ,Mohan ji ,Kasimet, Chennai ,Palani Panjamirtham ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...