×
Saravana Stores

கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு


கொடைக்கானல்: கொடைக்கானலில் 300 அடி நீளத்துக்கு நிலவெடிப்பு ஏற்பட்டது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடைக்கோடி கிராமமான கிளாவரை அருகே கூனிப்பட்டி என்ற இடத்தில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வருவாய்த்துறையினர், புவியியல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Koonipatti ,Klaveri, Kadakodi ,Revenue Department, Geology and Forest Department… ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவு: முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு