×

குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் அக்.14ல் நேரில் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனைவரும் அக்.14ல் நேரில் ஆஜராக உத்தரவு. சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரும் அக் 14ல் ஆஜராக உத்தரவு. குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post குட்கா வழக்கு; முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆஜராக உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Kudka ,Chennai ,Vijayabaskar ,B. V. Ramadan ,CBI Special Court ,Police Commissioner ,George ,Dinakaran ,
× RELATED பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது