×

தமிழர் திருநாள் : தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

தமிழர் திருநாள், Pongal Festival
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளை வணங்கி, கரும்பு சுவைத்து பொங்கலை கொண்டாடி வருகின்றனர்

பொங்கல் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கலை முன்னிட்டு மக்கள் கோவில்களில் சென்று சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

The post தமிழர் திருநாள் : தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Thiruana ,Pongal ,Tamil Nadu ,Tamil Nalam Pongal Festitai Thai-1-Detiyana ,Pongal Day ,Pongal Festival ,
× RELATED திருமயம் அருகே கிராம மக்கள் சமுதாய பொங்கலிட்டு வழிபாடு