×

கவர்னருக்கு கருப்புக்கொடி

வேதாரண்யம் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். பின்னர் வேதாரண்யம் சென்ற அவர் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்புக்கொடி காட்டினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post கவர்னருக்கு கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,RN ,Ravi ,Trichy ,Chennai ,Vedaranyam ,Salt Satyagraha Memorial Stupa ,
× RELATED தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்