சென்னை: திமுக பவள விழா நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் விருதை பாப்பம்மாள் பெற்றுள்ளது பொருத்தமானது; ஏனென்றால் பெரியார் என்ற பட்டம் அளித்தவர்களே பெண்கள்தான். என்னை தலைமிர்ந்து முழங்க வைத்த தீரர்கள் வாழும் திசையை நோக்கி வணங்குகிறேன் எனவும் கூறியுள்ளார்.
The post திமுக பவள விழா நடத்துவதை எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.