×

சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு கடலில் கொண்டு சென்று கரைக்கப்படுகின்றன.

 

The post சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு! appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Patinapakkam, Kashimet, Chennai ,Chennai ,Patinapakkam, Kasimat ,Patinapakkam, Kassimet, Chennai ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...