×

மிலாது நபி: தமிழ்நாடு முழுவதும் செப்.17 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: செப்டம்பர் 17ம் தேதி மிலாது நபி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட சென்னை ஆட்சியர் ஜகடே தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

The post மிலாது நபி: தமிழ்நாடு முழுவதும் செப்.17 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Miladu Nabi ,Tasmac ,Tamil Nadu ,CHENNAI ,Miladu Nabi festival ,Chennai Collector Jagade ,
× RELATED கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்...