×

கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி: விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மக்கள் இடையூறின்றி பயணிக்க மாற்று பாதைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இன்றும், நாளையும் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை சிரமின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Statue Procession ,Kanyakumari ,Kanniyakumari ,Vinayagar Statue ,Dinakaran ,
× RELATED குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு