×

காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

சென்னை : காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். Pantone no 18-1018 TCX என்ற ரக காக்கி சீருடையை அணிய வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறைத்துறையால் வழங்கப்படும் குறிப்பிட்ட ரக சீருடையை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : DGB ,Chennai ,TGB ,Shankar Jival ,Shankar Jiwal ,Pantone ,Jival ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3...