×

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மோதல்

பரமக்குடி: இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சியினர் – தேவேந்திர பண்பாட்டு கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பாக மாறிய நிலையில் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

The post பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மோதல் appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekaran Memorial ,Paramakudi ,New Tamil Nadu Party ,Devendra Panpatu Kazhagam ,Emanuel ,Sekaranar ,Memorial ,Sekaran Memorial ,
× RELATED பரமக்குடி சாலையில் பயணிகளின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மரம்