×

வந்தவாசி அருகே பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயம்

வந்தவாசி அருகே மழையூர் கூட்டுசாலையில் பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகமாக சென்ற டேங்கர் லாரி, பேருந்து மீது மோதிய பிறகு பயணியர் நிழற்குடை மீது மோதியது. லாரி மோதியதில் பயணியர் நிழ்ற்குறை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மழையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வந்தவாசி அருகே பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Wantwasi ,Mashaiur ,Vandwasi ,Dinakaran ,
× RELATED 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது