×

புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு சென்றபோது தடுத்ததாக கூறி அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சாலை மறியல்

கிருஷ்ணகிரி: புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு சென்றபோது தடுத்ததாக கூறி வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

The post புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு சென்றபோது தடுத்ததாக கூறி அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Deputy General Secretary ,KP Munuswamy ,Bhoomi Puja ,Krishnagiri ,Veppanahalli ,general secretary ,Dinakaran ,
× RELATED அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டி