×

சொல்லிட்டாங்க…

* இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நம்புகிறேன். பாஜ 246 சீட் பெற்றதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* விரக்தி அடைந்த ஒருவரால் மட்டுமே தாய்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், வெளிநாட்டில் அதன் புகழை கெடுக்கவும் முடியும். ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Baja ,Congress ,Rahul Gandhi ,
× RELATED சொல்லிட்டாங்க…