- திரைப்பட தொழில்
- ஹேமா கமிட்டி
- Icourt
- திருவனந்தபுரம்
- மலையாளம் திரைப்பட தொழில்
- பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா குழு
- கேரள உயர் நீதிமன்றம்
- தின மலர்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்தது.
The post மலையாள திரையுலக பாலியல் புகார்கள்: ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.