- ராமநாதபுரம் மாவட்டம்
- இமானுவேல் சேகரன் நினைவு நாள்
- ராமநாதபுரம்
- ஆட்சியாளர் சிம்ரன்ஜித் சிங்
- இமானுவேல்
- தின மலர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு இன்று முதல் செப்.11 வரை விடுமுறை என்று ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் அறிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அரசு, தனியார் என 82 பள்ளிகளுக்கு மட்டும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்புக்கு வரும் காவல் துறையினர் தங்க ஏதுவாக விடுமுறை அறிவித்துள்ளார்.
The post இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.