×

சிவகாசியில் தீப்பெட்டி கிரீன் பிரிண்டிங் தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

சிவகாசி: சிவகாசியில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி கிரீன் பிரிண்டிங் தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிரிண்டிங் பணியின் போது மூலப்பொருட்களான சிவப்பு பாஸ்பரஸ், தின்னர் உரசியதால் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து சேதம்; தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

 

The post சிவகாசியில் தீப்பெட்டி கிரீன் பிரிண்டிங் தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Deepeti Green Printing Manufacturing Company ,Sivakasi ,Deepeti Green Printing ,Ganesh ,Dinakaran ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை