×

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இரவு 9 மணிக்குள் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,Cuddalore ,Mayiladuthura ,Salem ,Namakkal ,Thanjay ,Thiruvaroor Pudukkottai ,Ariyalur ,Perambalur ,Nagai ,Vellore ,Ranipet ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...