×

பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

பாரிஸ்: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பேட்மிண்டனில் இந்தியா வென்ற 5 பதக்கங்களில் 3 பதக்கங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.

 

The post பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ-க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Nityasree ,Paralympics ,Paris ,Udayanidhi Stalin ,Nityasree Shivan ,Paralympic Badminton ,India ,Tamil ,Nadu ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...