×

மானாமதுரை அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை


சிவகங்கை: மானாமதுரை அருகே கீழப்பலையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மதுரை- ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் மானாமதுரை எஸ்.பி. நரேஷ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

The post மானாமதுரை அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Sivaganga ,Kattapala ,Vetik ,MADURAI ,RAMANATHAPURAM 4 ROAD ,
× RELATED சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை...