×

மேட்டூர் அணையில் 87.93 டி.எம்.சி. நீர் இருப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 4284 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 116.46 அடியாகவும், நீர் இருப்பு 87.93 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

The post மேட்டூர் அணையில் 87.93 டி.எம்.சி. நீர் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam M. C. ,Salem ,Matur Dam ,C. ,Mattur Dam ,87.93 D. M. C. Water Reservoir ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,272 கன அடியாக அதிகரிப்பு