×

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னையில் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை வைத்து வழிபடும் பல்வேறு அமைப்பினருடன் மாநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.

The post விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னையில் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi ,Chennai ,Vinayagar ,Chaturthi ,Vinayakar ,
× RELATED களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!