×

ரயில் நிலைய பெயர் மாற்றம் – அகிலேஷ் விமர்சனம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பெயர்களை மாற்றுவதற்கு பதில் ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post ரயில் நிலைய பெயர் மாற்றம் – அகிலேஷ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Akhilesh Yadav ,Uttar Pradesh ,Akilesh ,
× RELATED ராமர் கோயில் தீர்ப்புக்கு பின்...