- காவிரி, வைகை
- குண்டர் கால்வாய் பணிகள்
- முகாம்
- கரூர்
- கரூர் மாவட்டம்
- கலெக்டர்
- தங்கவேல்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- மாவட்டம்
கரூர், ஆக. 27: இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2024ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுளளது.இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அவசியம் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அப்போது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
The post காவிரி, வைகை, குண்டாறு கால்வாய்பணிகள் விவசாயிகள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.