×

ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..!!

ரஷ்யா: ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்போல் ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

The post ரஷ்யாவில் சரடோவ் நகரில் உள்ள 38 மாடி கட்டடம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Saratov ,Russia ,Saratov, Russia ,US ,double tower ,Dinakaran ,
× RELATED மீண்டும் தீவிரமடையும் போர்.. ரஷ்யாவில்...