×

கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம்

டெல்லி: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம். http://gate2025.iitr.ac.in/ என்ற இணையத்தளத்தில் செப்.26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2025-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.1, 2, 15, 16-ல் பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது.

The post கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆக.28 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,GATE ,Kate ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!