×

முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை: பழனியில் 2 நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது. முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

The post முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Muthamil Murugan Conference ,Chennai ,International Muthamil Murugan Conference ,Palani ,International Muthamij Murugan Conference ,Department of Charities ,Muthamij ,Murugan ,Muthamij Murugan conference ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்