×

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் கைது. புதூர் அப்பு என்பவரின் கூட்டாளி ராஜேஷ், சம்போ செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரோடு தொடர்பில் இருந்த கோபி, குமரன் கைது செய்யப்பட்டனர்.

 

The post பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது! appeared first on Dinakaran.

Tags : BAGJAN SAMAJ PARTY ,ARMSTRONG ,Chennai ,Bagajan Samaj Party ,Rajesh ,Kobi ,Kumaran ,Budur Apu ,Sambo Sendil ,Krishnan ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...