×

கரூர் அருகே கல் குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு!!

கரூர்: கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல் குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியதாக குவாரியில் பங்குதாரராக உள்ள அமமுக மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசெல்வ விநாயகர் ப்ளூ மெட்டல் கல்குவாரியில் விபத்து நடந்தது.

The post கரூர் அருகே கல் குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Karur ,Ammuka ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...