×

தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் பாஜகவின் திட்டங்களை நாங்கள் எதிர்த்து வருகிறோம். திமுக – பாஜகவை முடிச்சு போட நினைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.

 

The post தமிழகத்தில் சித்தாந்த ரீதியாக அதிமுகவும் பாஜகவும்தான் திமுகவின் எதிர்க்கட்சி: அமைச்சர் மனோ தங்கராஜ்! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,DMK ,Tamil Nadu ,Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Thangaraj ,
× RELATED எடப்பாடி முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்