×
Saravana Stores

இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு

டெல்லி: இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இளம் பருவத்தினர் தொடர்புடைய வழக்கில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

The post இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Kolkata High Court ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி